விபத்துகளை தவிர்ப்பது பற்றி சிறிய வழிமுறைகள்....
- இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைகவசம் அணிய வேண்டும்.
- வாகனம் ஓட்டும் போது 40கிலோமிட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது
- வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தக்கூடாது
- நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது sheet beld பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment